தமிழ் » ரஷியன்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [сорок]
40 [sorok]

Спрашивать дорогу
Sprashivatʹ dorogu

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [сорок]
40 [sorok]

Спрашивать дорогу
Sprashivatʹ dorogu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
தயவு செய்து ஒரு நிமிடம்! Из------- п----------
I-------- p----------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Вы м----- м-- п-----?
V- m------ m-- p------?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Гд- з---- х------ р-------?
G-- z---- k-------- r-------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Ид--- н------ з- у---.
I---- n------ z- u---.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். По--- п------- н------ п----.
P---- p------- n------ p-----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். По--- п------- с-- м----- н------.
P---- p------- s-- m----- n------.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Вы т---- м----- с---- н- а------.
V- t----- m------ s---- n- a------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Вы т---- м----- с---- н- т------.
V- t----- m------ s---- n- t------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Вы т---- м----- п----- е---- з- м--- с----- .
V- t----- m------ p----- y------ z- m--- s----- .
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ка- м-- п------ н- ф--------- с------?
K-- m-- p------ n- f--------- s------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Пе------- ч---- м----
P-------- c----- m---!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Ез----- ч---- т-------
Y-------- c----- t------!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Ез----- д- т------- с--------.
Y-------- d- t-------- s--------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். По--- э---- п-------- н------ п-- п----- в----------.
P---- e---- p-------- n------ p-- p----- v-----------.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். По--- е------ п---- ч---- с-------- п----------.
P---- y-------- p----- c----- s------------ p----------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Из------- к-- м-- п------ в а-------.
I-------- k-- m-- p------ v a-------.
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Лу--- с----- н- м----.
L------ s------ n- m----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Ез----- д- к------- с------.
Y-------- d- k-------- s-------.