தமிழ் » ரஷியன்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [сорок четыре]
44 [sorok chetyre]

Вечернее времяпровождение
Vecherneye vremyaprovozhdeniye

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [сорок четыре]
44 [sorok chetyre]

Вечернее времяпровождение
Vecherneye vremyaprovozhdeniye

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Зд--- е--- д--------?
Z---- y---- d--------?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Зд--- е--- н----- к---?
Z---- y---- n------ k---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Зд--- е--- б--?
Z---- y---- b--?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Чт- и--- с------ в------ в т-----?
C--- i--- s------- v------- v t-----?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Чт- и--- с------ в------ в к---?
C--- i--- s------- v------- v k---?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Чт- с------ в------ п--------- п- т---------?
C--- s------- v------- p---------- p- t---------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Би---- в т---- е-- е---?
B----- v t---- y------ y----?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Би---- в к--- е-- е---?
B----- v k--- y------ y----?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Би---- н- ф----- е-- е---?
B----- n- f----- y------ y----?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Я х---- б- / х----- б- с----- с----- с----.
Y- k----- b- / k------ b- s----- s----- s----.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Я х---- б- / х----- б- с----- г--------- п---------.
Y- k----- b- / k------ b- s----- g--------- p---------.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Я х---- б- / х----- б- с----- с----- в------.
Y- k----- b- / k------ b- s----- s----- v------.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Не м---- б- В- м-- ч--------- п-----------?
N- m---- b- V- m-- c---------- p-----------?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Ко--- н--------- п------------?
K---- n------------ p-------------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Вы м----- д------ м-- б----?
V- m------ d------ m-- b----?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Зд--- н------- е--- п------- д-- г-----?
Z---- n------- y---- p---------- d--- g-----?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Зд--- н------- е--- т-------- к---?
Z---- n------- y---- t-------- k---?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Зд--- н------- е--- к----- б------?
Z---- n------- y---- k----- b------?