தமிழ் » ரஷியன்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [сорок семь]
47 [sorok semʹ]

Подготовка к поездке
Podgotovka k poyezdke

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [сорок семь]
47 [sorok semʹ]

Подготовка к поездке
Podgotovka k poyezdke

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Ты д----- у-------- н-- ч-------
T- d------ u-------- n--- c-------!
எதையும் மறக்காதே! Ни---- н- з------
N------ n- z-----!
உனக்கு பெரிய பெட்டி தேவை! Те-- н---- б------ ч-------
T--- n----- b------- c-------!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Не з----- з---------- п------.
N- z----- z----------- p------.
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Не з----- б---- н- с------.
N- z----- b---- n- s------.
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Не з----- д------- ч---.
N- z----- d--------- c----.
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Во---- с с---- к--- о- с-----.
V----- s s---- k--- o- s------.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Во---- с с---- с-------- о---.
V----- s s---- s---------- o----.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Во---- с с---- ш---- о- с-----.
V----- s s---- s------ o- s------.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Не в------- л- т- c с---- к----?
N- v-------- l- t- c s---- k----?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Не в------- л- т- с с---- п-----------?
N- v-------- l- t- s s---- p-----------?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Не в------- л- т- с с---- з---?
N- v-------- l- t- s s---- z---?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Не з----- б----- р------- н----.
N- z----- b------ r-------- n----.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Не з----- г-------- р----- б-------.
N- z----- g-------- r----- b-------.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Не з----- п------ н----- р------ и ф-------.
N- z----- p------- n------- r------- i f-------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Те-- н---- б------- с------- и с-----.
T--- n----- b------- s------- i s-----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Те-- н---- н------ п------ м--- и м--------- н------.
T--- n----- n------- p------ m--- i m----------- n--------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Те-- н---- р-------- з----- щ---- и з----- п----.
T--- n----- r--------- z------ s------- i z------ p----.