தமிழ் » ரஷியன்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

+ 5 [пять]5 [pyatʹ]

+ Страны и языкиStrany i yazyki

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [пять]
5 [pyatʹ]

Страны и языки
Strany i yazyki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Дж-- и- Л------.
D---- i- L------.
+
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Ло---- н-------- в В-------------.
L----- n---------- v V-------------.
+
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Он г------ п-----------.
O- g------ p-----------.
+
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ма--- и- М------.
M----- i- M------.
+
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ма---- н-------- в И------.
M----- n---------- v I------.
+
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Он- г------ п----------.
O-- g------ p----------.
+
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Пё-- и М---- и- Б------.
P--- i M---- i- B------.
+
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Бе---- н-------- в Г-------.
B----- n---------- v G-------.
+
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Вы о-- г------- п---------?
V- o-- g------- p----------?
+
   
லண்டன் ஒரு தலைநகரம். Ло---- э-- с------.
L----- e-- s-------.
+
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ма---- и Б----- т--- с------.
M----- i B----- t---- s-------.
+
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ст----- б------ и ш-----.
S------- b-------- i s-------.
+
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Фр----- н-------- в Е-----.
F-------- n---------- v Y------.
+
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Ег---- н-------- в А-----.
Y------ n---------- v A-----.
+
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Яп---- н-------- в А---.
Y------- n---------- v A---.
+
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ка---- н-------- в С------- А------.
K----- n---------- v S------- A------.
+
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Па---- н-------- в Ц---------- А------.
P----- n---------- v T----------- A------.
+
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Бр------ н-------- в Ю---- А------.
B-------- n---------- v Y------ A------.
+