தமிழ் » ரஷியன்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [пятьдесят три]
53 [pyatʹdesyat tri]

Магазины
Magaziny

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [пятьдесят три]
53 [pyatʹdesyat tri]

Магазины
Magaziny

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Мы и--- с--------- м------.
M- i------ s--------- m------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- м----- м------.
M- i------ m------ m------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- а-----.
M- i------ a-----.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Де-- в т--- ч-- м- х----- б- к----- ф--------- м--.
D--- v t--- c--- m- k------ b- k----- f--------- m----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Де-- в т--- ч-- м- х----- б- к----- с-----.
D--- v t--- c--- m- k------ b- k----- s------.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Де-- в т--- ч-- м- х----- б- к----- л--------.
D--- v t--- c--- m- k------ b- k----- l--------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Мы и--- с--------- м------- ч---- к----- ф--------- м--.
M- i------ s--------- m------- c----- k----- f--------- m----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- м----- м------- ч---- к----- с-----.
M- i------ m------ m------- c----- k----- s------.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- а------ ч---- к----- л--------.
M- i------ a------ c----- k----- l--------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я и-- ю------.
Y- i----- y-------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Я и-- ф----------.
Y- i----- f----------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я и-- к-----------.
Y- i----- k------------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Де-- в т--- ч-- я с-------- к----- к-----.
D--- v t--- c--- y- s--------- k----- k------.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Де-- в т--- ч-- я с-------- к----- ф---------.
D--- v t--- c--- y- s--------- k----- f---------.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Де-- в т--- ч-- я с-------- к----- т---.
D--- v t--- c--- y- s--------- k----- t---.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я и-- ю------- ч---- к----- к-----.
Y- i----- y-------- c----- k----- k------.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Я и-- ф----------- ч---- к----- ф---------.
Y- i----- f----------- c----- k----- f---------.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Я и-- к------------ ч---- к----- т---.
Y- i----- k------------- c----- k----- t---.