தமிழ் » ரஷியன்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [пятьдесят пять]55 [pyatʹdesyat pyatʹ]

+ РаботатьRabotatʹ

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [пятьдесят пять]
55 [pyatʹdesyat pyatʹ]

Работать
Rabotatʹ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Кт- В- п- п--------?
K-- V- p- p--------?
+
என் கணவர் ஒரு மருத்துவர். Мо- м-- п- п-------- в---.
M-- m--- p- p-------- v----.
+
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Я р------ м--------- н- п---------.
Y- r------- m--------- n- p---------.
+
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ск--- м- п------ п-----.
S---- m- p------- p------.
+
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Но н----- в------.
N- n----- v-------.
+
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. И м---------- с-------- д------.
I m------------ s--------- d-------.
+
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ке- т- х----- с----?
K-- t- k-------- s----?
+
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Я х---- б- / х----- б- с---- и--------.
Y- k----- b- / k------ b- s---- i---------.
+
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Я х--- у------ в у-----------.
Y- k----- u-------- v u-----------.
+
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Я п--------- / п-----------.
Y- p--------- / p-----------.
+
என் சம்பளம் அதிகம் இல்லை. Я м--- з----------.
Y- m--- z-----------.
+
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Я н- п------- з- г-------.
Y- n- p------- z- g--------.
+
   
அது என்னுடைய மேலாளர். Эт- м-- н--------.
E-- m-- n---------.
+
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். У м--- х------ к------.
U m---- k--------- k------.
+
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். В о--- м- в----- х---- в с-------.
V o--- m- v----- k----- v s--------.
+
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я и-- р-----.
Y- i----- r-----.
+
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Я у-- ц---- г-- б-- р-----.
Y- u--- t----- g-- b-- r-----.
+
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். В э--- с----- с------ м---- б----------.
V e--- s----- s------- m---- b-----------.
+