தமிழ் » ரஷியன்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [пятьдесят семь]
57 [pyatʹdesyat semʹ]

У врача
U vracha

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [пятьдесят семь]
57 [pyatʹdesyat semʹ]

У врача
U vracha

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Я и-- н- п---- к в----.
Y- i-- n- p----- k v-----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. У м--- н------- п---- н- д----- ч----.
U m---- n-------- p----- n- d------ c-----.
உங்கள் பெயர் என்ன? Ка- В--- ф------?
K-- V---- f-------?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். По--------- п-------- в п-------.
P----------- p--------- v p--------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Вр-- с----- п-----.
V---- s------ p-----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Гд- В- з-----------?
G-- V- z------------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Че- я м--- В-- п-----?
C--- y- m--- V-- p------?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? У В-- ч--------- б----?
U V-- c---------- b----?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Гд- у В-- б----?
G-- u V-- b----?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. У м--- п--------- б--- в с----.
U m---- p----------- b--- v s----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. У м--- ч----- г------- б---.
U m---- c------- g-------- b---.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. У м--- и----- б---- ж----.
U m---- i----- b---- z-----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ра---------- п---------- д- п-----
R----------- p----------- d- p-----!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Пр------- п---------- н- к-------
P--------- p----------- n- k-------!
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Да------ в п------.
D-------- v p-------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Я В-- с----- у---.
Y- V-- s------ u---.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Я В-- д-- т-------.
Y- V-- d-- t-------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Я В-- в----- р----- д-- а-----.
Y- V-- v------ r------ d--- a-----.