தமிழ் » ரஷியன்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [пятьдесят восемь]
58 [pyatʹdesyat vosemʹ]

Части тела
Chasti tela

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [пятьдесят восемь]
58 [pyatʹdesyat vosemʹ]

Части тела
Chasti tela

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Я р---- м------.
Y- r----- m--------.
முதலில் தலை. Сн----- г-----.
S------- g-----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Му----- н---- ш----.
M-------- n---- s------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Во--- н- в----.
V---- n- v----.
அவனது காதும் தெரியவில்லை. Уш-- т--- н- в----.
U---- t---- n- v----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Сп--- т--- н- в----.
S---- t---- n- v----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Я р---- г---- и р--.
Y- r----- g---- i r--.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Му----- т------ и с------.
M-------- t-------- i s--------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. У м------ д------ н--.
U m-------- d------ n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். В р---- о- н---- т--------.
V r----- o- n---- t---------.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Во---- ш-- о- н---- е-- и ш---.
V----- s--- o- n---- y------ i s----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Се---- з--- и х------.
S------ z--- i k-------.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ру-- с------.
R--- s-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Но-- т--- с------.
N--- t---- s-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Му----- с----- и- с----.
M-------- s----- i- s----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. На н-- н-- н- б--- н- п-----.
N- n-- n-- n- b---- n- p-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Но м------ н- х------.
N- m-------- n- k-------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Эт- с-------.
E-- s-------.