தமிழ் » ரஷியன்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [пятьдесят девять]
59 [pyatʹdesyat devyatʹ]

На почте
Na pochte

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [пятьдесят девять]
59 [pyatʹdesyat devyatʹ]

На почте
Na pochte

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Гд- б-------- о-------- п----?
G-- b----------- o--------- p-----?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? До б--------- п------- д-----?
D- b----------- p-------- d-----?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Гд- б-------- п------- я---?
G-- b---------- p-------- y-------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Мн- н---- н-------- п------- м----.
M-- n----- n-------- p--------- m----.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Дл- о------- и д-- п-----.
D--- o------- i d--- p-----.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ск----- с---- п------- с--- в А------?
S------ s---- p-------- s--- v A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Ск----- в---- п------?
S------ v---- p------?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Мо--- п------ э-- а---------?
M----- p------ e-- a----------?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ко--- э-- д-----?
K---- e-- d-----?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? От---- я м--- п--------?
O----- y- m--- p--------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Гд- б-------- т--------- б----?
G-- b----------- t---------- b----?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? У В-- е--- т--------- к-------?
U V-- y---- t---------- k--------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? У В-- е--- т--------- к----?
U V-- y---- t---------- k----?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Вы з----- к-- А------?
V- z------ k-- A------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Се------ я п-------.
S------- y- p--------.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Ли--- в-- в---- з-----.
L----- v-- v----- z------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ка--- н---- В- н------?
K---- n---- V- n------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Сн----- В- д----- н------ н----
S------- V- d------ n------ n---!