தமிழ் » ரஷியன்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [семьдесят три]
73 [semʹdesyat tri]

Можно (разрешается) (что-то делать)
Mozhno (razreshayetsya) (chto-to delatʹ)

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [семьдесят три]
73 [semʹdesyat tri]

Можно (разрешается) (что-то делать)
Mozhno (razreshayetsya) (chto-to delatʹ)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Те-- у-- м---- в----- м-----?
T--- u--- m----- v----- m------?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Те-- у-- м---- п--- а-------?
T--- u--- m----- p--- a-------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Те-- у-- м---- о----- з- г------?
T--- u--- m----- o----- z- g-------?
   
அனுமதி பெறுதல் Мо--- (р---------) (ч----- д-----)
M----- (r-----------) (c------ d-----)
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? На- м---- з---- к-----?
N-- m----- z---- k-----?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Зд--- м---- к-----?
Z---- m----- k-----?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Мо--- з-------- к-------- к--------?
M----- z-------- k-------- k---------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Мо--- з-------- ч----?
M----- z-------- c-----?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Мо--- з-------- т----- н--------?
M----- z-------- t----- n---------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Мо--- б--------- п--------?
M----- b--------- p--------?
நான் ஏதேனும் கேட்கலாமா? Мо--- б--------- к------ с-------?
M----- b--------- k-------- s-------?
நான் ஏதேனும் சொல்லலாமா? Мо--- м-- ч----- с------?
M----- m-- c------ s------?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Ем- н----- с---- в п----.
Y--- n------ s---- v p----.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Ем- н----- с---- в м-----.
Y--- n------ s---- v m------.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Ем- н----- с---- н- в------.
Y--- n------ s---- n- v------.
   
நாங்கள் உட்காரலாமா? На- м---- п-------?
N-- m----- p-------?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Мо--- н-- п--------- м---?
M----- n-- p--------- m----?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Мо--- н-- з-------- р--------?
M----- n-- z-------- r--------?