தமிழ் » ரஷியன்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [семьдесят четыре]
74 [semʹdesyat chetyre]

О чем-нибудь просить
O chem-nibudʹ prositʹ

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [семьдесят четыре]
74 [semʹdesyat chetyre]

О чем-нибудь просить
O chem-nibudʹ prositʹ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Вы м----- м-- п-------- в-----?
V- m------ m-- p--------- v-----?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Не о---- к------- п---------.
N- o----- k------- p----------.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Не----- п-------- п---------.
N------ p--------- p----------.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Вы м----- о--------- ф---------?
V- m------ o--------- f---------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Фо-------- н- к------ д----.
F--------- n- k------ d----.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Фо-------- в ф-----------.
F--------- v f-----------.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Вы м----- п------- ч---?
V- m------ p-------- c----?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Ст---- р------.
S----- r------.
பேட்டரி காலியாக உள்ளது. Ба------- с---.
B-------- s---.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Вы м----- п-------- р------?
V- m------ p-------- r-------?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Вы м----- п-------- б----?
V- m------ p--------- b-----?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Вы м----- п------- б------?
V- m------ p-------- b------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? У в-- н- н------- п--------?
U v-- n- n-------- p--------?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? У В-- е--- с----- и-- з--------?
U V-- y---- s------ i-- z---------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? У В-- е--- п---------?
U V-- y---- p----------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Вы к----- с-----?
V- k----- s-----?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Вы к----- с-------?
V- k----- s-------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Вы к----- т-----?
V- k----- t-----?