தமிழ் » ரஷியன்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

+ 76 [семьдесят шесть]76 [semʹdesyat shestʹ]

+ Что-то обосновывать 2Chto-to obosnovyvatʹ 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [семьдесят шесть]
76 [semʹdesyat shestʹ]

Что-то обосновывать 2
Chto-to obosnovyvatʹ 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நீ ஏன் வரவில்லை? По---- т- н- п----- / н- п-----?
P------ t- n- p------ / n- p------?
+
எனக்கு உடம்பு சரியில்லை. Я б-- б---- / б--- б-----.
Y- b-- b---- / b--- b-----.
+
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Я н- п------ п----- ч-- я б-- б---- / б--- б-----.
Y- n- p------- p----- c--- y- b-- b---- / b--- b-----.
+
   
அவள் ஏன் வரவில்லை? По---- о-- н- п-----?
P------ o-- n- p------?
+
அவளுக்கு களைப்பாக இருந்தது. Он- б--- у-------.
O-- b--- u--------.
+
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Он- н- п------ п----- ч-- о-- б--- у-------.
O-- n- p------- p----- c--- o-- b--- u--------.
+
   
அவன் ஏன் வரவில்லை? По---- о- н- п-----?
P------ o- n- p------?
+
அவனுக்கு விருப்பம் இல்லை. У н--- н- б--- ж------.
U n--- n- b--- z--------.
+
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Он н- п------ п----- ч-- у н--- н- б--- ж------.
O- n- p------- p----- c--- u n--- n- b--- z--------.
+
   
நீங்கள் ஏன் வரவில்லை? По---- в- н- п-------?
P------ v- n- p---------?
+
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. На-- м----- с------.
N---- m------ s------.
+
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Мы н- п-------- п----- ч-- н--- м----- с------.
M- n- p---------- p----- c--- n---- m------ s------.
+
   
அவர்கள் ஏன் வரவில்லை? По---- л--- н- п-----?
P------ l---- n- p------?
+
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Он- о------- н- п----.
O-- o------- n- p-----.
+
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Он- н- п------ п----- ч-- о-- о------- н- п----.
O-- n- p------- p----- c--- o-- o------- n- p-----.
+
   
நீ ஏன் வரவில்லை? По---- т- н- п----- / н- п-----?
P------ t- n- p------ / n- p------?
+
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Мн- б--- н-----.
M-- b--- n------.
+
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Я н- п----- / н- п------ п----- ч-- м-- б--- н-----.
Y- n- p------ / n- p------- p----- c--- m-- b--- n------.
+