தமிழ் » ரஷியன்   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [восемьдесят пять]
85 [vosemʹdesyat pyatʹ]

Спрашивать – прошедшая форма 1
Sprashivatʹ – proshedshaya forma 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [восемьдесят пять]
85 [vosemʹdesyat pyatʹ]

Спрашивать – прошедшая форма 1
Sprashivatʹ – proshedshaya forma 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Ск----- В- в-----?
S------ V- v-----?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Ск----- В- п----------?
S------ V- p----------?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Ск----- В- н-------?
S------ V- n-------?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Ка- В-- с------?
K-- V-- s------?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Ка- В- с---- э------?
K-- V- s---- e------?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Ка- В- н---- д-----?
K-- V- n----- d-----?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? С к-- В- р------------?
S k-- V- r------------?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? С к-- В- д-----------?
S k-- V- d-----------?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? С к-- В- п---------- д--- р-------?
S k-- V- p---------- d--- r---------?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Гд- В- б---?
G-- V- b---?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Гд- В- ж---?
G-- V- z----?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Гд- В- р-------?
G-- V- r-------?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Чт- В- п-----------?
C--- V- p-----------?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Чт- В------?
C--- V-------?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Чт- В- у-----?
C--- V- u-----?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Ка- б----- В- е----?
K-- b----- V- y------?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Ка- д---- В- л-----?
K-- d---- V- l-----?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Ка- в----- В- п-------?
K-- v----- V- p-------?