தமிழ் » ரஷியன்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [восемьдесят восемь]
88 [vosemʹdesyat vosemʹ]

Прошедшая форма модальных глаголов 2
Proshedshaya forma modalʹnykh glagolov 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [восемьдесят восемь]
88 [vosemʹdesyat vosemʹ]

Прошедшая форма модальных глаголов 2
Proshedshaya forma modalʹnykh glagolov 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Мо- с-- н- х---- и----- с к-----.
M-- s-- n- k----- i----- s k-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Мо- д--- н- х----- и----- в ф-----.
M--- d---- n- k------ i----- v f-----.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Мо- ж--- н- х----- и----- с- м--- в ш------.
M--- z---- n- k------ i----- s- m--- v s--------.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Мо- д--- н- х----- и--- г-----.
M-- d--- n- k------ i--- g------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Он- н- х----- у------ к------.
O-- n- k------ u------ k------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Он- н- х----- л------- с----.
O-- n- k------ l--------- s----.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ем- н----- б--- е--- м--------.
Y--- n------ b--- y---- m----------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ем- н----- б--- е--- ш------.
Y--- n------ b--- y---- s-------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ем- н----- б--- е--- к------.
Y--- n------ b--- y---- k------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Мн- м---- б--- ч--------- с--- п-------.
M-- m----- b--- c---------- s--- p--------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Мн- м---- б--- к----- п-----.
M-- m----- b--- k----- p------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Мн- м---- б--- в---- ш--------- к------.
M-- m----- b--- v----- s----------- k------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Те-- м---- б--- к----- в с-------?
T--- m----- b--- k----- v s-------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Те-- м---- б--- п--- п--- в б-------?
T--- m----- b--- p--- p--- v b--------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Те-- м---- б--- в---- с----- с с---- в г--------?
T--- m----- b--- v----- s----- s s---- v g---------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. На к-------- д---- м---- б--- д---- о--------- н- у----.
N- k--------- d----- m----- b--- d---- o---------- n- u-----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Им м---- б--- д---- и----- в- д----.
I- m----- b--- d---- i----- v- d----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Им м---- б--- д---- н- л------- с----.
I- m----- b--- d---- n- l--------- s----.