தமிழ் » ரஷியன்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [восемьдесят девять]
89 [vosemʹdesyat devyatʹ]

Повелительная форма 1
Povelitelʹnaya forma 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [восемьдесят девять]
89 [vosemʹdesyat devyatʹ]

Повелительная форма 1
Povelitelʹnaya forma 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Ты т---- л------ – н- б--- т---- л-------
T- t---- l------ – n- b--- t---- l------!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Ты т-- д---- с---- – н- с-- т-- д-----
T- t-- d---- s----- – n- s-- t-- d----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Ты п-------- т-- п----- – н- п------ т-- п------
T- p---------- t-- p----- – n- p------- t-- p-----!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Ты т-- г----- с------- – н- с----- т-- г------
T- t-- g----- s---------- – n- s------ t-- g-----!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Ты т-- т--- г------- – н- г----- т-- т----
T- t-- t---- g-------- – n- g----- t-- t----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Ты с------ м---- п---- – н- п-- т-- м-----
T- s------- m---- p------ – n- p-- t-- m----!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Ты с------ м---- к----- – н- к--- т-- м-----
T- s------- m---- k------ – n- k--- t-- m----!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Ты с------ м---- р-------- – н- р------ т-- м-----
T- s------- m---- r---------- – n- r------ t-- m----!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Ты т-- б----- е----- – н- е--- т-- б------
T- t-- b----- y------- – n- y---- t-- b-----!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Вс------- г------- М------
V-------- g------- M------!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Ся----- г------- М------
S------- g------- M------!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Си----- г------- М------
S------ g------- M------!
   
பொறுமையாக இருங்கள்! Им---- т--------
I----- t--------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Не т----------
N- t---------!
ஒரு நிமிடம் இருங்கள்! По------- н-------
P--------- n------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Бу---- о---------
B----- o---------!
நேரம் தவறாதீர்கள்! Бу---- п-----------
B----- p----------!
முட்டாள்தனம் வேண்டாம்! Не б----- д-------
N- b----- d------!