தமிழ் » ரஷியன்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [девяносто два]
92 [devyanosto dva]

Подчиненные предложения с что 2
Podchinennyye predlozheniya s chto 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [девяносто два]
92 [devyanosto dva]

Подчиненные предложения с что 2
Podchinennyye predlozheniya s chto 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Ме-- р---------- ч-- т- х------.
M---- r------------ c--- t- k--------.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Ме-- р---------- ч-- т- п---- т-- м---- п---.
M---- r------------ c--- t- p------ t-- m---- p---.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Ме-- р---------- ч-- т- т-- п----- п--------.
M---- r------------ c--- t- t-- p----- p----------.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Я д----- ч-- е-- н---- в---.
Y- d------ c--- y--- n----- v----.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Я д----- ч-- о- б----.
Y- d------ c--- o- b----.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Я д----- ч-- о- с----- с---.
Y- d------ c--- o- s------ s---.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Мы н-------- ч-- о- ж------ н- н---- д-----.
M- n---------- c--- o- z-------- n- n----- d------.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Мы н-------- ч-- у н--- м---- д----.
M- n---------- c--- u n--- m---- d----.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Мы н-------- ч-- о- м--------.
M- n---------- c--- o- m--------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Я с----- / с------- ч-- с т---- ж---- п-------- н--------- с-----.
Y- s------ / s-------- c--- s t----- z----- p--------- n---------- s------.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Я с----- / с------- ч-- о-- л---- в б-------.
Y- s------ / s-------- c--- o-- l----- v b--------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Я с----- / с------- ч-- т--- м----- с----- р------.
Y- s------ / s-------- c--- t---- m------ s----- r------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Я р-- / р---- ч-- В- п-----.
Y- r-- / r---- c--- V- p------.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Я р-- / р---- ч-- В- з-------------.
Y- r-- / r---- c--- V- z-------------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Я р-- / р---- ч-- В- х----- к----- д--.
Y- r-- / r---- c--- V- k------ k----- d--.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Бо---- ч-- п-------- а------ у-- у---.
B------ c--- p-------- a------ u--- u----.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Бо---- ч-- н-- п------- в---- т----.
B------ c--- n-- p-------- v----- t----.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Бо---- ч-- у м--- н-- с с---- д----.
B------ c--- u m---- n-- s s---- d----.