தமிழ் » ரஷியன்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [девяносто четыре]
94 [devyanosto chetyre]

Союзы 1
Soyuzy 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [девяносто четыре]
94 [devyanosto chetyre]

Союзы 1
Soyuzy 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
மழை நிற்கும் வரை காத்திரு. По------ п--- д---- п------.
P-------- p--- d----- p------.
நான் முடிக்கும் வரை காத்திரு. По------ п--- я п-----------.
P-------- p--- y- p------------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. По------ п--- о- в-------.
P-------- p--- o- v--------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Я ж--- п--- м-- в----- в-------.
Y- z---- p--- m-- v----- v--------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Я ж--- п--- ф---- з---------.
Y- z---- p--- f---- z-----------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Я ж--- п--- с------- с----- з------.
Y- z---- p--- s------- s----- z------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ко--- т- е---- в о-----?
K---- t- y------ v o-----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ещ- д- л----- к------?
Y------ d- l------ k------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Да- п---- н------ л----- к------.
D-- p---- n------- l------ k------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். По---- к----- п--- з--- н- н-------.
P------ k------ p--- z--- n- n--------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். По--- р--- п---- т--- к-- с------- з- с---.
P---- r--- p---- t--- k-- s-------- z- s---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. За---- о--- п---- у-----.
Z----- o--- p---- u------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ко--- т- в-------- д----?
K---- t- v---------- d----?
வகுப்பு முடிந்த பிறகா? По--- з------?
P---- z-------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Да- к---- з------ з---------.
D-- k---- z-------- z-----------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. По--- н---------- с----- о- б----- н- м-- р-------.
P---- n----------- s------- o- b------ n- m-- r-------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். По--- т---- к-- о- п------ р------ о- п----- в А------.
P---- t---- k-- o- p------- r------ o- p------- v A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். По--- т---- к-- о- п------- в А------- о- р---------.
P---- t---- k-- o- p--------- v A------- o- r---------.