தமிழ் » ரஷியன்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [девяносто восемь]
98 [devyanosto vosemʹ]

Двойные союзы
Dvoynyye soyuzy

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [девяносто восемь]
98 [devyanosto vosemʹ]

Двойные союзы
Dvoynyye soyuzy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Не------ н- т-- ч-- п------ б--- п-------- о-- б--- с------ у-----------.
N-------- n- t-- c--- p------- b--- p--------- o-- b--- s------- u-----------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Не------ н- т-- ч-- п---- н- о------- о- б-- п---------.
N-------- n- t-- c--- p----- n- o------- o- b-- p---------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Не------ н- т-- ч-- г-------- б--- у------ о-- б--- с------ д------.
N-------- n- t-- c--- g--------- b--- u------- o-- b--- s------- d------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Он п----- и-- н- а---------- н- п-----.
O- p------ i-- n- a---------- n- p------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Он п----- и-- с------ в------ и-- з----- у----.
O- p----- i-- s------- v------- i-- z----- u----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Он о---------- и-- у н-- и-- в г--------.
O- o----------- i-- u n-- i-- v g---------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Он- г------ и п---------- и п-----------.
O-- g------ i p---------- i p-----------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Он- ж--- и в М------ и в Л------.
O-- z---- i v M------ i v L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Он- з---- и И------ и А-----.
O-- z----- i I------- i A------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Он н- т----- д----- н- е-- и л------.
O- n- t----- d----- n- y------ i l-------.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Он- н- т----- к------- н- е-- и у---.
O-- n- t----- k------- n- y------ i u---.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Он- г------ н- т----- п---------- н- и п------------.
O-- g------ n- t----- p----------- n- i p-------------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Я н- и---- н- н- п------- н- н- г-----.
Y- n- i----- n- n- p------- n- n- g-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Я н- у--- т-------- н- в----- н- с----.
Y- n- u---- t--------- n- v----- n- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Я н- л---- н- о----- н- б----.
Y- n- l------ n- o----- n- b----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Че- б------ т- р--------- т-- р----- т- з--------.
C--- b------- t- r----------- t-- r------ t- z----------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Че- р----- т- п------- т-- р----- т- с------ у---.
C--- r------ t- p-------- t-- r------ t- s-------- u---.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Че- с------ т-- п---------- с----------.
C--- s------- t-- p---------- s------------.