தமிழ் » ரஷியன்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [девяносто девять]
99 [devyanosto devyatʹ]

Генитив (родительный падеж)
Genitiv (roditelʹnyy padezh)

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [девяносто девять]
99 [devyanosto devyatʹ]

Генитив (родительный падеж)
Genitiv (roditelʹnyy padezh)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
என் தோழியின் பூனை Ко--- м--- п------
K----- m---- p-----i
என் தோழனின் நாய் Со---- м---- д----
S----- m----- d---a
என் குழந்தைகளின் பொம்மைகள் Иг----- м--- д----
I------- m---- d---y
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Эт- п----- м---- к------.
E-- p----- m----- k------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Эт- м----- м--- к------.
E-- m------ m---- k------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Эт- р----- м--- к-----.
E-- r----- m---- k-----.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Пу------ о--------- о- р------.
P-------- o--------- o- r-------.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Кл-- о- г----- п-----.
K----- o- g------ p-----.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Ко------- ш--- с-------.
K--------- s---- s--------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Кт- р------- д------?
K-- r------- d-------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Ка- м-- п----- к д--- е- р--------?
K-- m-- p----- k d--- y--- r--------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. До- н-------- в к---- у----.
D-- n---------- v k----- u-----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Ка- н--------- с------ Ш--------?
K-- n----------- s------- S----------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Ка- н--------- э-- к----?
K-- n----------- e-- k----?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Ка- з---- с-------- д----?
K-- z---- s--------- d----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Ко--- у д---- к-------?
K---- u d---- k-------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Ко--- у в---- п----?
K---- u v----- p-----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Ка--- ч--- р----- м----?
K----- c---- r----- m-----?