தமிழ் » ஸ்லோவாக்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [desať]

Včera – dnes – zajtra

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [desať]

Včera – dnes – zajtra

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நேற்று சனிக்கிழமை. Vč--- b--- s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Vč--- s-- b-- v k---.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Fi-- b-- z--------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Dn-- j- n-----.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Dn-- n---------.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Zo------ d---.
   
நாளை திங்கட்கிழமை. Za---- j- p-------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Za---- z--- p-------.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Dn-- p------- v k---------.
   
இது யார்? Kt- j- t-?
இது பீட்டர். To j- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- j- š------.
   
இது யார்? Kt- j- t-?
இது மார்த்தா. To j- M----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma--- j- s---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- a M---- s- p--------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- j- M----- p------.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma--- j- P------ p--------.