தமிழ் » ஸ்லோவாக்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dvanásť]

Nápoje

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dvanásť]

Nápoje

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நான் தேநீர் குடிக்கிறேன். Pi--- č--.
நான் காப்பி குடிக்கிறேன். Pi--- k---.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Pi--- m-------- v---.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Pi--- č-- s c-------?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Pi--- k--- s c-----?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Pi--- v--- s ľ----?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Tu j- n----- p----.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Ľu--- p--- š--------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Ľu--- p--- v--- a p---.
   
நீ மது குடிப்பதுண்டா? Pi--- a------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Pi--- w-----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Pi--- k--- s r----?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ne--- r-- / r--- š--------.
எனக்கு வைன் பிடிக்காது. Ne--- r-- / r--- v---.
எனக்கு பியர் பிடிக்காது. Ne--- r-- / r--- p---.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Bá----- m- r--- m-----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Di--- m- r--- k---- a j------- š----.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Že-- m- r--- p---------- a g------------ š----.