தமிழ் » ஸ்லோவாக்   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [štrnásť]

Farby

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [štrnásť]

Farby

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
பனி வெள்ளையாக உள்ளது. Sn-- j- b----.
சூரியன் மஞ்சளாக உள்ளது. Sl--- j- ž---.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. Po------ j- o-------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. Če----- j- č------.
வானம் நீலமாக உள்ளது. Ob---- j- m----.
புல் பச்சையாக உள்ளது. Tr--- j- z-----.
   
பூமியின் நிறம் பழுப்பு. Ze- j- h----.
மேகத்தின் நிறம் சாம்பல். Mr-- j- s---.
டயர்கள் நிறம் கருப்பு. Pn-------- s- č-----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. Ak- f---- m- s---? B----.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Ak- f---- m- s----? Ž---.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Ak- f---- m- p-------? O-------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Ak- f---- m- č------? Č------.
வானம் என்ன நிறம்? நீலம். Ak- f---- m- o-----? M----.
புல் என்ன நிறம்? பச்சை. Ak- f---- m- t----? Z-----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. Ak- f---- m- z--? H----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Ak- f---- m- o----? S---.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Ak- f---- m--- p---------? Č-----.