தமிழ் » ஸ்லோவாக்   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [pätnásť]

Ovocie a potraviny

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [pätnásť]

Ovocie a potraviny

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Má- j-----.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Má- k--- a m----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Má- p------- a g---------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Má- j----- a m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Má- b---- a a-----.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Ro--- o----- š----.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je- t----.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je- t---- s m-----.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- t---- s m----- a m---------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je- s------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- s------ s m---------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- s------ s m--------- a p---------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Po--------- c----- a r---.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Po--------- r--- a s-----.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Po--------- p---- a š------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Čo e--- p----------?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Do p------- p---------- m---- a p--------.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Kd- j- s----------?