தமிழ் » ஸ்லோவாக்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [šestnásť]

Ročné obdobia a počasie

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [šestnásť]

Ročné obdobia a počasie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
இவைகள் பருவகாலங்கள். To s- r---- o------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் Ja-- l---,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். je--- a z---.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Le-- j- h-----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். V l--- s----- s----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். V l--- s- r--- c------ p---------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Zi-- j- c------.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். V z--- s---- a---- p---.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். V z--- r--- z-------- d---.
   
குளிராக இருக்கிறது. Je c------.
மழை பெய்கிறது. Pr--.
காற்று வீசி அடிக்கிறது. Fú-- v-----.
   
வெப்பமாக இருக்கிறது. Je t----.
வெய்யிலடிக்கிறது. Je s------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Je j----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ak- j- d--- p------?
இன்று குளிராக உள்ளது. Dn-- j- c------.
இன்று வெப்பமாக உள்ளது. Dn-- j- t----.