தமிழ் » ஸ்லோவாக்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [osemnásť]

Domáce upratovanie

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [osemnásť]

Domáce upratovanie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
இன்று சனிக்கிழமை. Dn-- j- s-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Dn-- m--- č--.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Dn-- u--------- b--.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Či---- k------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mô- m-- u---- a---.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். De-- č----- b------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். St--- m--- p------ k----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். De-- u------- d----- i---.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mô- m-- s- u------- s--- p----- s---.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Dá--- p----- d- p-----.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ve---- p-----.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Že---- p-----.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ok-- s- š------.
தரை அழுக்காக உள்ளது. Dl---- j- š------.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Ri-- j- š------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Kt- u---- o---?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Kt- v-----?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Kt- u---- r---?