தமிழ் » ஸ்லோவாக்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dvadsaťtri]

Učiť sa cudzie jazyky

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dvadsaťtri]

Učiť sa cudzie jazyky

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Kd- s-- s- n------ p- š---------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ho------ a- p- p----------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Án-- a h------ a- t----- p- t--------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். My---- s-- ž- h------- v---- d----.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Ti- j----- s- s- d--- p------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Ro------ i- d----.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Al- r-------- a p---- j- ť----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Ro--- e--- v--- c---.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Vž-- m- o------- p-----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Va-- v--------- j- c----- d----.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Má-- s---- p------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Čl---- ľ---- z----- o----- s--.
   
உங்களுடைய தாய்மொழி எது? Ak- j- v-- m--------- j----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Ch----- n- n----- j------- k---?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Ak- u------- p--------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Mo-------- n------ a-- s- t- v---.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ne----- s- s------- n- n----.
எனக்கு மறந்து விட்டது. Za----- s-- t-.