தமிழ் » ஸ்லோவாக்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvadsaťpäť]

V meste

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvadsaťpäť]

V meste

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ch--- b- s-- í-- n- ž--------- s------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ch--- b- s-- í-- n- l------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ch--- b- s-- í-- d- c-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ak- s- d------- n- ž--------- s------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ak- s- d------- n- l------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ak- s- d------- d- c-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Po-------- t----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Po-------- m--- m----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Po-------- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ch--- b- s-- s- p------- a---.
இதோ என் க்ரெடிட் கார்ட். Tu j- m--- k------- k----.
இதோ என் கார் லைஸென்ஸ். Tu j- m-- v------- p------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Čo v----- s- d- v----- v m----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Ch---- d- s------ m----.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Ur---- s- o------ j---- p- m----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Ch---- d- p-------.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Ur---- s- o------ j---- p- p-------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ak- p------------- s- t- e--- o---- t---?