தமிழ் » ஸ்லோவாக்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [štyridsať]

Pýtať sa na cestu

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [štyridsať]

Pýtať sa na cestu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
தயவு செய்து ஒரு நிமிடம்! Pr------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Mô---- m- p-----?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Kd- j- t- n----- d---- r----------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Ch---- v---- z- r--.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Ch---- p---- k---- r----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Ch---- p---- s-- m----- d------.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Mô---- í-- a- a--------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Mô---- í-- a- e----------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Mô---- í-- j--------- a- z- m---.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ak- s- d------- k f---------- š-------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Pr------ c-- m---!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Ch---- c-- t----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Ch---- a- k t------- s-------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Na p---- u---- p---- o------ d------.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Ch---- p---- r---- c-- ď----- k---------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Pr------- a-- s- d------- n- l------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Na------- b---- a- p------ m-----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Od----- s- a- n- k------ s------.