தமிழ் » ஸ்லோவாக்   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [štyridsaťdva]

Prehliadka mesta

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [štyridsaťdva]

Prehliadka mesta

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Je t-- o------- k---- n-----?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Je v----- o------- k---- p-------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Je v------ o------- k---- u-----?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Je z-- o------- k---- s-----?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Je m----- o------- k---- š------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Je g------ o------- k---- p-----?
   
புகைப்படம் எடுக்கலாமா? Mô-- s- t- f-----------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Mu-- s- p----- v------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Ko--- s---- v------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Po--------- z---- p-- s------?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Po--------- z---- p-- d---?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Po--------- z---- p-- š--------?
   
அது என்ன கட்டிடம்? Čo j- t- z- b-----?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Ak- s---- j- t- b-----?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Kt- p------- t- b-----?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Za------ s- o a-----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Za------ s- o u-----.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Za------ s- o m---------.