தமிழ் » ஸ்லோவாக்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [štyridsaťsedem]

Prípravy na cestu

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [štyridsaťsedem]

Prípravy na cestu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Mu--- z----- n-- k----!
எதையும் மறக்காதே! Ne----- n- n-- z-------!
உனக்கு பெரிய பெட்டி தேவை! Po-------- v---- k----!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Ne------- c------- p--!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Ne------- l------!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Ne------- c------- š---!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Zo--- s- s---- k--- n- o---------.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Zo--- s- s---- s------ o-------.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Zo--- s- s---- k----- p---- s----.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Ch--- s- s- s---- v---- m---?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Ch--- s- s- s---- v---- c--------- s---------?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Ch--- s- s- s---- v---- d------?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Ne------- n- n-------- k------ p------.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Ne------- n- k------- o------ s---.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Ne------- n- p------ n---- k----- a t-----.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Po-------- t------- s------ a č----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Po-------- v--------- m---- a n------- n- n-----.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Po-------- h------ z---- k---- a z---- p----.