தமிழ் » ஸ்லோவாக்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [štyridsaťdeväť]

Šport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [štyridsaťdeväť]

Šport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Šp-------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Án-- m---- s- h----.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Ch---- d- š--------- k----.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Hr--- f-----.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Ni----- p------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Al--- s- b----------.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. V n---- m---- m--- f-------- š------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Má-- t- a- p------- s- s-----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Má-- a- g------ i------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Čo d----- v t--------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Pr--- d----- f-----.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Ne----- m------ h-- p---- a---------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Kt- v------?
தெரியாது. Ne-----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். V t---- m------ j- t- n---------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Ro------ j- z B-------.
இதோ ஓர் அபராதம். Te--- s- k--- j---------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Gó-- J---- n---!