தமிழ் » ஸ்லோவாக்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [päť]

Krajiny a jazyky

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [päť]

Krajiny a jazyky

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- j- z L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- j- v- V----- B-------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ho---- p- a-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Má--- j- z M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- j- v Š---------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ho---- p- š---------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- a M---- s- z B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- j- v N------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ho------ o---- p- n------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- j- h----- m----.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- a B----- s- t--- h----- m----.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Hl---- m---- s- v---- a h-----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr-------- s- n------- v E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg--- s- n------- v A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja------ s- n------- v Á---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- s- n------- v S------- A------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- s- n------- v S------- A------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ s- n------- v J----- A------.