தமிழ் » ஸ்லோவாக்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [päťdesiatdva]

V obchodnom dome

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [päťdesiatdva]

V obchodnom dome

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Id--- d- o--------- d---?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mu--- u----- n----- n-----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ch--- t--- v--- n------.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Kd- s- k---------- p------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Po-------- p------ o----- a p-----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Po-------- p--- a z-----------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Kd- j- n------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Po-------- s----- a k-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Po-------- p----- s--- a p-----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Kd- s- h-----?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Po-------- b----- a m--------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Po-------- f-------- l---- a š----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Kd- j- n------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Po-------- k------ a k------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Po-------- v---- a s---------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Kd- s- š-----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Po-------- r------- a n------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Po-------- p----- a n-------.