தமிழ் » ஸ்லோவாக்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [päťdesiattri]

Obchody

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [päťdesiattri]

Obchody

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Hľ----- o----- s- š--------- p--------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hľ----- m---------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hľ----- l------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Ch---- b- s-- t---- k---- f-------- l----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Ch---- b- s-- t---- k---- s-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Ch---- b- s-- t---- k---- l----.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Hľ----- o----- s- š--------- p--------- a-- s-- k----- f-------- l----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hľ----- m---------- a-- s-- k----- s-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hľ----- l------- a-- s-- k----- l----.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hľ---- k-----------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Hľ---- f--- p-------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hľ---- c-------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Ch--- t---- k---- p-----.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Ch--- t---- k---- f---.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Ch--- t---- k---- t----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hľ---- k---------- a-- s-- k---- p-----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Hľ---- f--- p-------- a-- s-- k---- f---.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Hľ---- c-------- a-- s-- k---- t----.