தமிழ் » ஸ்லோவாக்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [päťdesiatštyri]

Nakupovanie

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [päťdesiatštyri]

Nakupovanie

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ch--- b- s-- k---- d-----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Al- n-- p----- d----.
கைப்பையாக இகுக்கலாமோ? Mo--- k------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Ak- f---- b- s-- c-----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Či----- h----- a---- b----?
பெரிதா அல்லது சிறிதா? Ve--- a---- m---?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Mô--- s- p------ n- t---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Je z k---?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Al--- j- z u----- h----?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Sa-------- z k---.
மிகவும் தரமுள்ளது. To j- o------- d---- k------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ka----- j- s------- c----- v------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. To s- m- p---.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ve---- j-.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Mô--- j- e--------- v------?
   
கண்டிப்பாக. Sa--------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Za------ j- a-- d-----.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ta--- j- p-------.