தமிழ் » ஸ்லோவாக்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [päťdesiatpäť]

Práca

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [päťdesiatpäť]

Práca

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ak- m--- p--------?
என் கணவர் ஒரு மருத்துவர். Mô- m-- j- p-------- l----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Pr------ a-- z-------- s----- n- p-------- ú-----.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Čo----- d-------- d-------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Al- d--- s- v-----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. A z-------- p-------- j- v-----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Čí- b- s- r-- c---- b--?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ch--- b- s-- b-- i---------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ch--- š------- n- u---------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். So- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Ne------- v---.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Pr------ v z--------.
   
அது என்னுடைய மேலாளர். To-- j- m-- š--.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Má- m----- k------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Na-------- i---- v--- d- j------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hľ---- p----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Už r-- s-- n-----------.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். V t---- k------ j- v---- v--- n-------------.