தமிழ் » ஸ்லோவாக்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [päťdesiatsedem]

U lekára

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [päťdesiatsedem]

U lekára

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். So- o--------- u l-----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Má- t----- o d-------.
உங்கள் பெயர் என்ன? Ak- s- v-----?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pr---- p------ s- d- č------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Le--- h--- p----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? V a--- p-------- s-- p-------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Čo p-- V-- m---- u-----?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Má-- b------?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Kd- t- b---?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Má- s---- b------ c-----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ča--- m---- b------ h----.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ni----- m-- b------ b-----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Vy------ s- d- p-- p---!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Ľa----- s- p----- n- l------!
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Kr--- t--- j- v p-------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Dá- V-- i-------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Dá- V-- t-------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Pr------- V-- r----- d- l------.