தமிழ் » ஸ்லோவாக்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [päťdesiatosem]

Časti tela

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [päťdesiatosem]

Časti tela

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Kr----- m---.
முதலில் தலை. Na---- h----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Mu- m- k-----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Vl--- n-- j- v----.
அவனது காதும் தெரியவில்லை. Uš- t------ n-- j- v----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Ch---- t------ n-- j- v----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Na------- o-- a ú---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Mu- t------ a s---- s-.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Mu- m- d--- n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். V r----- m- p-----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ok--- k--- m- t--- š--.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Je z--- a j- c------.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ru-- s- s----.
கால்களும் கட்டாக இருக்கின்றன. No-- s- t--- s----.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Mu- j- z- s----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ne-- n------- a-- p----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Al- n------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Je t- s--------.