தமிழ் » ஸ்லோவாக்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [šesťdesiat]

V banke

60 [அறுபது]

வங்கியில்

-

60 [šesťdesiat]

V banke

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ch--- b- s-- s- o------ ú---.
இதோ என் கடவுச்சீட்டு. Tu j- m-- p--.
மற்றும் இதோ என் முகவரி. A t- j- m--- a-----.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ch--- b- s-- n- s--- ú--- v----- p------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ch--- b- s-- z- s----- ú--- v----- p------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Ch--- b- s-- s- v--------- v----- z ú---.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ch--- b- s-- v------- c------- š--.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ak- v---- s- p-------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Kd- s- m---- p-------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Oč------ p----- z N------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Tu j- č---- m---- ú---.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Pr---- u- p------?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ch--- b- s-- z------ t---- p------.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Po-------- a------- d-----.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Da--- m- p----- m--- b-------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Je t- n----- b-------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ko--- p----- m---- v-----?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Ak- k------- k---- s- m--- p-------?