தமிழ் » ஸ்லோவாக்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [šesťdesiatpäť]

Zápor 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [šesťdesiatpäť]

Zápor 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Je t-- p----- d----?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ni-- s---- l-- s-- e--.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Al- m-- l-- p--------.
   
என்ன, முடித்து விட்டாயா? Si u- h-----?
இல்லை, இன்னும் இல்லை. Ni-- e--- n--.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Al- h--- b---- h-----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Ch--- b- s- e--- p-------?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ni-- u- n------.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Al- e--- j---- z-------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Bý--- t- u- d---?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ni-- l-- j---- m-----.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Al- p----- u- v--- ľ---.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Id-- z----- d----?
இல்லை, வார இறுதியில்தான். Ni-- a- c-- v-----.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Al- v----- s- u- v n-----.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Je t---- d---- u- d------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ni-- m- i-- s--------.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Al- u- m- p-------.