தமிழ் » ஸ்லோவாக்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [šesťdesiatšesť]

Privlastňovacie zámená 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [šesťdesiatšesť]

Privlastňovacie zámená 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நான்- என் ja – m-j
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Ne----- n---- s--- k---.
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Ne----- n---- s--- c------- l-----.
   
நீ- - உன் ty – t--j
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Na---- s- u- s---- k----?
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Na---- s- u- s---- c------- l-----?
   
அவன்-அவனுடையது on – j--o
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Vi--- k-- j- j--- k---?
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Vi--- k-- j- j--- c------- l-----?
   
அவள்-- - அவளுடையது on- – j-j
அவளுடைய பணத்தைக் காணவில்லை. Je- p------ s- p---.
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. A j-- k------- k---- j- t--- p---.
   
நாம்-நமது my – n--- n---- n--e
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். Ná- d---- j- c----.
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். Na-- b---- j- z-----.
   
நீங்கள்—உங்களுடையது vy – v--- v---- v--e
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? De--- k-- j- v-- o---?
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? De--- k-- j- v--- m------?