தமிழ் » ஸ்லோவாக்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [šesťdesiatsedem]

Privlastňovacie zámená 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [šesťdesiatsedem]

Privlastňovacie zámená 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
மூக்குக் கண்ணாடி ok-----e
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். Za----- s- s---- o-------.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Kd- l-- m- s---- o-------?
   
கடிகாரம் ho----y
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Je-- h------ s- p-------.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Ho---- v---- n- s----.
   
பாஸ்போர்ட் pas
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். St----- s--- p--.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Kd- l-- m- s--- p--?
   
அவர்கள்-அவர்களுடைய on- – i-h
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. De-- n----- n---- s------ r------.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Al- t- u- p---------- i-- r------!
   
உங்கள் - உங்களுடைய Vy – V--- V---- V--e
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Ak- b--- V--- c----- p-- M-----?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Kd- j- V--- ž---- p-- M-----?
   
உங்கள் - உங்களுடைய Vy – V--- V---- V--e
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Ak- b--- V--- c----- p--- S---------?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Kd- j- V-- m--- p--- S---------?