தமிழ் » ஸ்லோவாக்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [šesťdesiatosem]

veľký – malý

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [šesťdesiatosem]

veľký – malý

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
பெரியதும் சிறியதும் ve--- a m--ý
யானை பெரியது. Sl-- j- v----.
சுண்டெலி சிறியது. My- j- m---.
   
இருட்டும் வெளிச்சமும் tm--- a s----ý
இரவு இருட்டாக இருக்கிறது. No- j- t----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. De- j- s-----.
   
முதுமையும் இளமையும் st--- a m---ý
நமது தாத்தா முதுமையானவர். Ná- d---- j- v---- s----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Pr-- 70 r---- b-- e--- m----.
   
அழகானதும் அசிங்கமானதும் pe--- a š-----ý
வண்ணத்துப்பூச்சி அழகானது. Mo--- j- p----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Pa--- j- š------.
   
பருமனும் ஒல்லியும் tl--- a c---ý
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Že--- v------ 100 k---------- j- t----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Mu-- v------ 50 k---------- j- c----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் dr--- a l---ý
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Au-- j- d----.
செய்தித்தாள் மலிவானது. No---- s- l----.