தமிழ் » ஸ்லோவாக்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [sedemdesiatdva]

niečo musieť

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [sedemdesiatdva]

niečo musieť

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
கட்டாயம் mu---ť
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Mu--- o------ l---.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Mu--- z------- h----.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Mu--- v---- s----.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Mu--- v--- p-------.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Mu--- b-- d--------.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Mu-- t-------.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Mu-- o------ a---.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Mu-- u--- a---.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Mu-- n--------.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Mu-- v------- b--.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Mu-- v----- b-------.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Mu---- í-- i---- d- š----.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Mu---- í-- i---- d- p----.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Mu---- í-- i---- k l-------.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Mu---- p----- n- a------.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Mu---- p----- n- v---.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Mu---- p----- n- t----.