தமிழ் » ஸ்லோவாக்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [sedemdesiattri]

niečo smieť / môcť

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [sedemdesiattri]

niečo smieť / môcť

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Sm--- u- š-------- a---?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Sm--- u- p-- a------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Sm--- u- í-- s-- d- z---------?
   
அனுமதி பெறுதல் sm---- m--ť
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Mô---- t- f-----?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Mô-- s- t- f-----?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Mô-- s- t- p----- k-------- k-----?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Mô-- s- t- p----- š----?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Mô-- s- z------- l-- v h--------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Mô--- s- l-- z------------?
நான் ஏதேனும் கேட்கலாமா? Mô--- s- l-- n---- s-----?
நான் ஏதேனும் சொல்லலாமா? Mô--- l-- n---- p------?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Ne---- s--- v p----.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Ne---- s--- v a---.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Ne---- s--- n- s------.
   
நாங்கள் உட்காரலாமா? Sm---- s- s-----?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Mô---- n-- p------- j------ l-----?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Mô---- p----- z-----?