தமிழ் » ஸ்லோவாக்   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [sedemdesiatpäť]

niečo zdôvodniť 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [sedemdesiatpäť]

niečo zdôvodniť 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீங்கள் ஏன் வருவதில்லை? Pr--- n--------?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Po----- j- t--- z--.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ne------- p------ p------ j- t--- z--.
   
அவன் ஏன் வரவில்லை? Pr--- n------?
அவன் அழைக்கப்படவில்லை. Ni- j- p------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Ne------ p------ n-- j- p------.
   
நீ ஏன் வரவில்லை? Pr--- n-------?
எனக்கு நேரமில்லை. Ne--- č--.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Ne------- p------ n---- č--.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Pr--- n---------?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Mu--- e--- p-------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Ne--------- p------ m---- e--- p-------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Pr--- u- i----?
எனக்கு களைப்பாக இருக்கிறது. So- u------.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Id--- p------ s-- u------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Pr--- u- c--------?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Je u- n------.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ce------- p------ j- u- n------.