தமிழ் » ஸ்லோவாக்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sedemdesiatdeväť]

Prídavné mená 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sedemdesiatdeväť]

Prídavné mená 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Má- n- s--- m---- š---.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Má- n- s--- č------ š---.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Má- n- s--- z----- š---.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Kú--- č----- t----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Kú--- h---- t----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Kú--- b---- t----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Po-------- n--- a---.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Po-------- r----- a---.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Po-------- p------- a---.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Ta- h--- b--- s---- ž---.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Ta- h--- b--- t---- ž---.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Ta- d--- b--- z------ ž---.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Na-- h----- b--- m--- ľ----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Na-- h----- b--- z------- ľ----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Na-- h----- b--- z-------- ľ----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Má- m--- d---.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Al- s------ m--- d--- d---.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Sú v--- d--- p-------?