தமிழ் » ஸ்லோவாக்   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [osemdesiat]

Prídavné mená 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [osemdesiat]

Prídavné mená 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Má p--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Te- p-- j- v----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Má v------ p--.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Má d--.
வீடு சிறியது. Te- d-- j- m---.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Má m--- d--.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Bý-- v h-----.
ஹோட்டல் மலிவானது. Te- h---- j- l----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Bý-- v l----- h-----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Má a---.
அது விலை உயர்ந்த வண்டி. To a--- j- d----.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Má d---- a---.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Čí-- r----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Te- r---- j- n----.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Čí-- n---- r----.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Po---- f---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Te- f--- j- n-------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Po---- n------- f---.