தமிழ் » ஸ்லோவாக்   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

+ 86 [osemdesiatšesť]

+ Otázky – minulý čas 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [osemdesiatšesť]

Otázky – minulý čas 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Kt--- k------ s- n----? +
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Kt--- a--- s- k----? +
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Kt--- n----- s- s- p---------? +
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Ko-- s-- v-----? +
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Ko-- s-- s------? +
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Ko-- s-- s-------? +
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Ke-- s-- v-----? +
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Ke-- s-- z-----? +
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Ke-- s-- p-------? +
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Pr--- s-- s- z-------? +
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Pr--- s-- s- s---- u-------? +
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Pr--- s-- i--- t------? +
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Od---- s-- p-----? +
நீங்கள் எங்கு போனீர்கள்? Ka- s-- i---? +
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Kd- s-- b---? +
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Ko-- s- p------? +
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Ko-- s- p----? +
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Ko-- s- o--------? +