தமிழ் » ஸ்லோவாக்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [osemdesiatosem]

Minulý čas modálnych slovies 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [osemdesiatosem]

Minulý čas modálnych slovies 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mô- s-- s- n------ h--- s b------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mo-- d---- n------- h--- f-----.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mo-- ž--- s- m--- n------- h--- š---.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mo-- d--- s- n------- p---------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Ne------ u------ i---.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Ne------ í-- d- p------.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne---- j--- z-------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne---- j--- č-------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne---- j--- b------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Mo--- s-- s- n---- ž----.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Mo--- s-- s- k---- š---.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Mo--- s-- s- v---- p-------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Mo--- s- v l------- f-----?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Mo--- s- v n-------- p-- p---?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Mo--- s- v---- p-- d- h-----?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Ce- p-------- m---- d--- z----- d--- v----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Mo--- s- d--- h--- n- d----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Mo--- z----- d--- h---.